ரம்மி, சீட்டு விளையாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரம்மி (Rummy) மனிதத் திறனை வளர்க்கும் சீட்டு விளையாட்டுகளில் ஒன்றாகும். ரம்மி சீட்டு விளையாட்டில் ஏஸ், 2, 3, 4, 5, 6, 7, , 8. 9, 10, ஜாக்கி, இராணி மற்றும் இராஜா என பதிமூன்று வரிசைகள் கொண்ட 52 சீட்டுகள் வைத்து, இரண்டிற்கும் அதிகமானவர்கள் ஒரே நேரத்தில் விளையாடலாம். வீடுகளிலும், பொது இடங்களிலும், மன மகிழ் மன்றங்களில் இரம்மி சீட்டு விளையாட்டு பொழுது போக்குடன், திறனையும் வளர்த்துக் கொள்ள உதவுகிறது. [1] இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், மெக்சிகோவின் சீட்டு விளையாட்டு முறையிலிருந்து ரம்மி விளையாட்டு உருவானதாக கருதப்படுகிறது.

பல வகையான ரம்மி விளையாடுவதற்கு சில விதிமுறைகள் உள்ளது.[2]

இணையத்தில் ரம்மி[தொகு]

பணம்வைத்துதற்போது இணைய வாயிலாக பணம் வைத்து ரம்மி சீட்டு விளையாடும் போக்கு அதிகரித்துள்ளது. [3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. ரம்மி ஆடலாம்; மங்காத்தா கூடாது - உயர்நீதிமன்றம்
  2. Rummy Rules
  3. https://www.rummycircle.com/
  4. இணையத்தில் ரம்மி விளையாடுவதற்கு சட்டத்தில் இடம் உண்டா?