ரமேஷ் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரமேஷ் கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான சுந்தர சுவன்களு என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தார். திரைப்படங்களில் கதாநாயகன் வேடம் ஏற்றவர். ரமேஷ் அரவிந்த் என்ற பெயரில் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமேஷ்_(நடிகர்)&oldid=2720844" இருந்து மீள்விக்கப்பட்டது