ரமேஷ் பிதுரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ரமேஷ் பிதுரி, இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1] இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1961ஆம் ஆண்டில் சூலை பதினெட்டாம் நாளில் பிறந்தார். இவர் தில்லியில் உள்ள துக்ளக்காபாத் என்ற பகுதியைச் சேர்ந்தவர்.[2]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமேஷ்_பிதுரி&oldid=2339634" இருந்து மீள்விக்கப்பட்டது