உள்ளடக்கத்துக்குச் செல்

ரமேஷ் கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரமேஷ் கிருஷ்ணன்
பிறப்பு5 சூன் 1961 (அகவை 62)
சென்னை
பணிவரிப்பந்தாட்டக்காரர்

ரமேஷ் கிருஷ்ணன் இந்தியாவின் புகழ்பெற்ற டென்னிஸ் வீரராவார். இவர் 1965-ல் சென்னையில் பிறந்தார். மற்றொரு புகழ்பெற்ற டென்னிஸ் வீரரான ராமநாதன் கிருஷ்ணன் இவரது தந்தை ஆவார். இவர் இளையோருக்கான விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன் போட்டிகள் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். 1998 இல் பத்மசிறீ விருது பெற்றார்.

[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Top Male Tennis Players of India through History". Times of India. Archived from the original on 6 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 15 August 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Pride of Chennai - A list of people that make Chennai proud". Itz Chennai. January 2012.
  3. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமேஷ்_கிருஷ்ணன்&oldid=3792335" இலிருந்து மீள்விக்கப்பட்டது