ரமா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரமா தேவி பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1949-ஆம் ஆண்டின் மே ஐந்தாம் நாளில் பிறந்தார். பீகாரின் வைசாலி மாவட்டத்தில் உள்ள லால்கஞ்சு என்ற ஊரைச் சேர்ந்தவர்.[1]

பதவிகள்[தொகு]

இவர் சிவஹர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமா_தேவி&oldid=2339631" இருந்து மீள்விக்கப்பட்டது