ரமாகாந்த் தேசாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரமாகாந்த் தேசாய்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 28 150
ஓட்டங்கள் 418 2,384
மட்டையாட்ட சராசரி 13.48 18.19
100கள்/50கள் 0/1 1/9
அதியுயர் ஓட்டம் 85 107
வீசிய பந்துகள் 5,597 23,906
வீழ்த்தல்கள் 74 468
பந்துவீச்சு சராசரி 37.31 24.10
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 22
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 2
சிறந்த பந்துவீச்சு 6/56 7/46
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9 50
மூலம்: [1]

ரமாகாந்த் பிகாஜி தேசாய் (Ramakant Bhikaji Desai, சூன் 20. 1939, இறப்பு ஏப்ரல் 28. 1998). ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 28 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 150 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1958 இலிருந்து 1968 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். .

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமாகாந்த்_தேசாய்&oldid=2235976" இருந்து மீள்விக்கப்பட்டது