உள்ளடக்கத்துக்குச் செல்

ரபகவி

ஆள்கூறுகள்: 16°28′N 75°07′E / 16.47°N 75.12°E / 16.47; 75.12
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரபகவி ராம்பூர் பன்ஹட்டி
ರಬಕವಿ ರಾಮಪುರ ಬನಹಟ್ಟಿ
நகரம்
ரபகவி ராம்பூர் பன்ஹட்டி is located in கருநாடகம்
ரபகவி ராம்பூர் பன்ஹட்டி
ரபகவி ராம்பூர் பன்ஹட்டி
கர்நாடகத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 16°28′N 75°07′E / 16.47°N 75.12°E / 16.47; 75.12
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பாகல்கோட்
பரப்பளவு
 • மொத்தம்12.5 km2 (4.8 sq mi)
ஏற்றம்
550 m (1,800 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்77,004
 • அடர்த்தி5,619./km2 (14,550/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
587311, 587314
தொலைபேசிக் குறியீடு08353
வாகனப் பதிவுKA-48
இணையதளம்www.rabkavi-banahatticity.gov.in/ www.facebook.com/RRBNews

ரபகவி ராமபுர பன்ஹட்டி, இந்திய மாநிலமான கர்நாடகத்தின் பாகல்கோட் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைந்துள்ள நகரம்.

இந்நகரம் ஜமகண்டியில் இருந்து 19 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரம் ரபகவி, பன்ஹட்டி, ஹோசூரு, ராம்புரா என நான்கு இடங்களை உள்ளடக்கியது

இங்குள்ள விசைத்தறியில் உற்பத்தியாகும் துணி கர்நாடகத்தின் பல ஊர்களும் அனுப்பப்படுகிறது.

இங்கு 28ஆவது கன்னட இலக்கிய மாநாடு 1944ஆம் ஆண்டில் நடைபெற்றது.

அரசியல்

[தொகு]

இந்த நகரம் தெர்தால் சட்டமன்றத் தொகுதியிலும், பாகல்கோட் மக்களவைத் தொகுதியிலும் உள்ளது.[2]

சான்றுகள்

[தொகு]
  1. "Census of India Search details". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.
  2. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2017-04-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரபகவி&oldid=3806449" இலிருந்து மீள்விக்கப்பட்டது