ரன் ஆல் நைட்
Appearance
ரன் ஆல் நைட் | |
---|---|
இயக்கம் | ஜாமே காலெட்-செர்ரா |
தயாரிப்பு | ரோய் லீ மைகேல் தட்ரோச்ஸ் புரூக்ளின் வீவர் |
இசை | ஜுன்கி எக்ஸ்எல் |
நடிப்பு | லியம் நீசோன் ஜோயல் கின்னமன் எட் ஹாரிஸ் பாய்ட் ஹோல்புரோக் |
விநியோகம் | வார்னர் புரோஸ். |
வெளியீடு | ஏப்ரல் 17, 2015 |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $50 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | $70 மில்லியன்[2] |
ரன் ஆல் நைட் (ஆங்கில மொழி: Run All Night) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஜாமே காலெட்-செர்ரா என்பவர் இயக்கியுள்ளார். லியம் நீசோன், ஜோயல் கின்னமன், எட் ஹாரிஸ், பாய்ட் ஹோல்புரோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஏப்ரல் 17ஆம் திகதி வெளியானது.[3]
நடிகர்கள்
[தொகு]தயாரிப்பு
[தொகு]இந்த திரைப்படத்தின் படபிடிப்பு டிசம்பர் 4, 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.[4][5]
இசை
[தொகு]இந்த திரைப்படத்திற்கு ஜுன்கி எக்ஸ்எல் என்பவர் இசை அமைத்துள்ளார். இவர் இதற்கு முன்னர் டைவர்ஜென்ட், 300: ரைஸ் ஒப் அன் எம்பையர், சூப்பர் மேன், த டார்க் நைட் ரைசஸ் போன்ற பல திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'Cinderella' expected to bring magic to box office". LA Times. 2015-03-12. பார்க்கப்பட்ட நாள் 2015-05-11.
- ↑ "Run All Night (2015)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் May 10, 2015.
- ↑ "Liam Neeson's Run All Night gets April 17, 2015, release date". Deadline.com. 2014-02-18. பார்க்கப்பட்ட நாள் 2014-08-06.
- ↑ "Production Begins on Run All Night, Starring Liam Neeson". comingsoon.net. 3 October 2013 இம் மூலத்தில் இருந்து 28 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141228192616/http://www.comingsoon.net/news/movienews.php?id=109755. பார்த்த நாள்: 4 October 2013.
- ↑ "Run All Night Starring Liam Neeson Begins Production". movieweb.com. 3 October 2013 இம் மூலத்தில் இருந்து 14 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014033345/http://www.movieweb.com/news/run-all-night-starring-liam-neeson-begins-production. பார்த்த நாள்: 4 October 2013.
- ↑ "Junkie XL to Score ‘Run All Night’". filmmusicreporter.com. December 4, 2014. http://filmmusicreporter.com/2014/12/04/junkie-xl-to-score-run-all-night/. பார்த்த நாள்: December 14, 2014.