உள்ளடக்கத்துக்குச் செல்

ரன்வீர் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரன்வீர் சிங்
Singh at a promotional event for Gunday, 2014
பிறப்புRanveer Singh Bhavnani
6 சூலை 1985 ( 1985 -07-06) (அகவை 38)
மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2010–அறிமுகம்
உறவினர்கள்அனில் கபூர், ரியா கபூர், சோனம் கபூர்

ரன்வீர் சிங் இவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகர். இவர் 2010ம் ஆண்டு பேண்ட் சர்மா பாராத் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ரன்வீர் சிங் ஜூலை 6, 1985ம் ஆண்டு, மும்பை இந்தியாவில் பிறந்தார். இவரின் தந்தை ஜக்ஜித் சிங் மற்றும் அஞ்சு பாவ்னனி. இவருக்கு ரித்திகா என்ற ஒரு மூத்த சகோதரி உண்டு.

திரைப்படங்கள்[தொகு]

  • 2010: பேண்ட் சர்மா பாராத்
  • 2011: Ladies vs Ricky Bahl
  • 2013: பாம்பே டாக்கீஸ்
  • 2013: லூதெரா
  • 2013: ராம் லீலா
  • 2014: Gunday
  • 2014: Finding Fanny Fernandes Films that have not yet been released (குணச்சித்திர தோற்றம்)
  • 2014: கில் தில் (படப்பிடிப்பு)


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரன்வீர்_சிங்&oldid=3180898" இலிருந்து மீள்விக்கப்பட்டது