ரத சப்தமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரத சப்தமி இந்து சமயத்தவர்களால் தை அமாவாசை நாளை அடுத்த ஏழாவது நாளில் கொண்டாடப்படுவதாகும்.[1]

சூரியன் தெற்கு நோக்கிய தட்சிணாயனம் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமியன்று வடக்கு நோக்கி உத்தராயணம் பயணப்படும்

விழா[தொகு]

திருப்பதி திருமலையில் ரதசப்தமி அன்று ஒரு நாள் பிரம்மோற்சவம் நடைபெறும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சூரியனுக்கு உகந்த ரத சப்தமி". தி இந்து. பார்த்த நாள் 23 சனவரி 2015.
  2. "திருமலையில் ரதசப்தமி: ஆர்ஜித சேவைகள் ரத்து". தினமணி. பார்த்த நாள் 23 சனவரி 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத_சப்தமி&oldid=2655766" இருந்து மீள்விக்கப்பட்டது