ரத்னாச்சல் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரத்னாச்சல் விரைவுவண்டி, இந்திய ரயில்வே இயக்கும் அதிவிரைவுவண்டியாகும். இந்த வண்டி, விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா வரை சென்று திரும்பும். இந்த வண்டியை தென்மத்திய ரயில்வே நாள்தோறும் இயக்குகிறது. இந்த வண்டிக்கு 12717[1], 12718[2] ஆகிய இரு அடையாள எண்கள் உள்ளன.

நிறுத்தங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]