ரத்னம் எட்வர்ட் எடின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரத்தினம் எட்வர்ட் எடின் (Ratnam Edward Edin, பிறப்பு: சனவரி 22, 1992) இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட துடுப்பாட்ட வீரர்.

இவர் கொழும்பு தமிழ் யூனியன் துடுப்பாட்டக் கழக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எட்வர்ட் எடின் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவன் ஆவர்.

மேற்கோள்கள்[தொகு]