ரத்தன் லால் ஜல்தாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரத்தன் லால் ஜல்தாரி (Ratan Lal Jaldhari) என்பவர் இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் இராசத்தானின் சிகார் என்ற இடத்தில் 1948ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி பிறந்தார். இவர் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் சிகார் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Legislative Assembly Members of 14th House
  2. My Neta
  3. "Viral Sach: Has an MLA gifted Rs 10 crore bike to son?". Archived from the original on 2017-08-01. பார்க்கப்பட்ட நாள் 2017-07-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத்தன்_லால்_ஜல்தாரி&oldid=3727951" இலிருந்து மீள்விக்கப்பட்டது