ரண்டிடங்கழி
தோற்றம்
ரண்டிடங்கழி ( ஆங்கிலம்: Two Measures , மலையாளம்: രണ്ടിടങ്ങഴി , பொருள் : இரண்டுபடி ) என்பது 1948 இல் தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய மலையாள புதினம். நிலக்கிழார்கள் வறிய விவசாயத் தொழிலாளர்களுக்கு செய்த கொடுமைகளின் கதையை இந்த புதினம் சொல்கிறது. [1] 1958 ஆம் ஆண்டில், இக்கதையை தழுவி ஒரு திரைப்படம் இதே பெயரில் வெளியிடப்பட்டது. [2]
குறிப்புகள்
[தொகு]- ↑ "The end of historiography?"
- ↑ ""Randidangazhi 1958"". Archived from the original on 2012-11-09. Retrieved 2020-04-20.