ரட்கர்சு பல்கலைக்கழகம்
தோற்றம்
(ரட்கர்ஸ் பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| குறிக்கோளுரை | Sol iustitiae et occidentem illustra (தருமத்தின் சூரியன், மேற்கு மேலும் ஒளிசெய்) |
|---|---|
| வகை | அரசு |
| உருவாக்கம் | நவம்பர் 10, 1766 |
| நிதிக் கொடை | $654.184 மில்லியன் [1] |
| தலைவர் | ரிச்சர்ட் எல். மெக்கார்மிக் |
கல்வி பணியாளர் | 2,636[2] |
| பட்ட மாணவர்கள் | 36,888[2] |
| பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 12,872[2] |
| அமைவிடம் | , , |
| வளாகம் | நகரம் |
| நிறங்கள் | கருஞ்சிவப்பு, வெள்ளை, கருப்பு |
| விளையாட்டுகள் | 27 விளையாட்டு அணிகள் |
| சுருக்கப் பெயர் | ஓல்டு குயின்சு |
| நற்பேறு சின்னம் | இசுக்கார்லெட் நைட்ஃசு (நியூ பிரன்சுவிக்) |
| சேர்ப்பு | அமெரிக்க பல்கலைக்கழகச் சங்கம், நடு மாநிலங்களின் கல்லூரி பள்ளி சங்கம், பெருங்கிழக்கு கூட்டம் |
| இணையதளம் | http://www.Rutgers.edu/ |
ரட்கர்சு, நியூ செர்சி மாநிலப் பல்கலைக்கழகம் (Rutgers, State University of New Jersey), ஐக்கிய அமெரிக்காவின் நியூ செர்சி மாநிலத்தில் உள்ள அரசு உதவிபெறும் பல்கலைக்கழகமாகும்.
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ National Association of College and University Business Officers பரணிடப்பட்டது 2008-02-16 at the வந்தவழி இயந்திரம் 2007 NACUBO Endowment Study, accessed 22 February 2008.
- ↑ 2.0 2.1 2.2 "2006–2007 Factbook". Rutgers University. Retrieved 2007-08-23.