ரஞ்சீத் ரஞ்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரஞ்சீத் ரஞ்சன் பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1974-ஆம் ஆண்டின் ஜனவரி ஏழாம் நாளில் பிறந்தார். பீகாரில் உள்ள பூர்ணியாவை சொந்த ஊராகக் கொண்டவர். [1]

பதவிகள்[தொகு]

சுபவுல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, 2004-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினான்காவது மக்களவையிலும், 2014-ஆம் ஆண்டு தொடங்கிய பதினாறாவது மக்களவையிலும் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சீத்_ரஞ்சன்&oldid=2694503" இருந்து மீள்விக்கப்பட்டது