ரஞ்சித் பெர்னாண்டோ
தோற்றம்
| துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மட்டையாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | குச்சக்காப்பாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1], மே 1 2006 | ||||||||||||||||||||||||||||||||||||||||
எட்வர்ட் ரஞ்சித் பெர்னான்டோ (Edward Ranjit Fernando, பிறப்பு: பிப்ரவரி 22, 1944), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் குச்சக்காப்பாளர், துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1975 முதலாவது உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியவர். தற்போது சர்வதேச துடுப்பாட்ட விமர்சகராக கடமையாற்றுகின்றார்