ரஞ்சித் சாகர் அணை
Appearance
ரஞ்சித் சாகர் அணை | |
---|---|
நாடு | இந்தியா |
அமைவிடம் | பட்டான்கோட் |
நிலை | செயலில் உள்ளது |
கட்டத் தொடங்கியது | 1981 |
திறந்தது | 2001 |
உரிமையாளர்(கள்) | பஞ்சாப் மின்சார துறை |
அணையும் வழிகாலும் | |
வகை | புவி நிரப்பு |
தடுக்கப்படும் ஆறு | ராவி ஆறு |
உயரம் | 160 m (525 அடி) |
நீளம் | 617 m (2,024 அடி) |
உயரம் (உச்சி) | 540 m (1,772 அடி) |
அகலம் (உச்சி) | 14 m (46 அடி) |
அகலம் (அடித்தளம்) | 669.2 m (2,196 அடி) |
கொள் அளவு | 21,920,000 m3 (28,670,278 cu yd)[1] |
வழிகால் வகை | கட்டுப்படுத்தப்பட்ட- சரிவுக்குள் |
வழிகால் அளவு | 24,637 m3/s (870,047 cu ft/s) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 3,280,000,000 m3 (2,659,139 acre⋅ft) |
செயலில் உள்ள கொள் அளவு | 2,344,000,000 m3 (1,900,312 acre⋅ft) |
இயல்பான ஏற்றம் | 527.9 m (1,732 அடி) |
மின் நிலையம் | |
பணியமர்த்தம் | 2000[2] |
ஹைட்ராலிக் ஹெட் | 121.9 m (400 அடி) (max)[3] |
சுழலிகள் | 4 x 150 MW |
நிறுவப்பட்ட திறன் | 600 மெ.வா |
ரஞ்சித் சாகர் அணை, எனப்படும் தேய்ன் அணை இந்தியாவின் பஞ்சாபில் பட்டான்கோட் மாவட்டத்தில் சாபூர் காந்தி அருகே ராவி ஆற்றின் குறுக்கே பூமியை தோண்டி கட்டப்பட்ட நீர்மின் அணையாகும்.இது பஞ்சாபில் உள்ள மிகப்பெரிய நீர்மின் அணையாகும்.
கட்டுமானம்
[தொகு]1953 ஆம் ஆண்டில் தொடங்கிய புவிசார் தொழில்நுட்ப செயலாக்க திட்ட ஆய்வுகள் 1980 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.1981 இல் கட்டுமான பணிகள தொடங்கியது. மின்னியற்றிகள் 2000 இல் அமைக்கப்பட்டது.திட்டம் மார்ச் 2001-ல் முழுமையடைந்தது..[4]
பயன்பாடு
[தொகு]இத்திட்டம் நீர்பாசனத்திற்கு மற்றும் மின் உற்பத்தி இரண்டிற்கும் பயன்படுகின்றது.இது 600 மெகாவாட் திறன் கொண்டது.இந்த அணை இந்தியாவின் மிக உயர்ந்த பூமி நிரப்பு அணைகளில் ஒன்றாகும் மற்றும் நாட்டின் மிகப் பெரிய விட்டம் கொண்ட குழாய்கள் உள்ளன.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "India: National Register of Large Dams 2009" (PDF). Central Water Commission. Archived from the original (PDF) on 19 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 22 November 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Ranjit Sagar Dam". Punjab State Power Corporation Ltd. பார்க்கப்பட்ட நாள் 24 November 2011.
- ↑ 3.0 3.1 "Ranjitsagar Dam". Central Water Commission. Archived from the original on 8 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 24 November 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "An Overview of Ranjit Sagar Dam Project, Gurdaspur District, Punjab" (PDF). Geological Survey of India. Archived from the original (PDF) on 30 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 November 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)