உள்ளடக்கத்துக்குச் செல்

ரஜௌரி கார்டன்

ஆள்கூறுகள்: 28°38′39″N 77°06′43″E / 28.6441844°N 77.1118256°E / 28.6441844; 77.1118256
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஜௌரி கார்டன்
ரஜௌரி கார்டன் is located in டெல்லி
ரஜௌரி கார்டன்
ரஜௌரி கார்டன்
இந்தியாவின் தில்லி மாநிலத்தின் மேற்கு தில்லி மாவட்டத்தின் தலைமையிடமான ரஜௌரி கார்டனின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°38′39″N 77°06′43″E / 28.6441844°N 77.1118256°E / 28.6441844; 77.1118256
நாடுஇந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்மேற்கு தில்லி மாவட்டம்
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்தில்லி மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்1.961 km2 (0.757 sq mi)
ஏற்றம்
219.6 m (720.5 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்4,81,632
 • அடர்த்தி2,50,000/km2 (6,40,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி மொழி, பஞ்சாபி மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
110027 [1]
மக்களவை தொகுதிமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி
சட்டமன்ற தொகுதிராஜவுரி கார்டன் சட்டமன்றத் தொகுதி

ரஜௌரி கார்டன் (Rajouri Garden), இந்தியாவின் தில்லி மாநிலத்தில் உள்ள மேற்கு தில்லி மாவட்டம் மற்றும் ரஜௌரி கார்டன் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது புது தில்லிக்கு வடமேற்கே 15.9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகர்புறத்தில் பஞ்சாபி மொழி பேசும் மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.[2]இப்பகுதியில் நேரு சந்தை உள்ளது. மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் சிவாஜி பிளேசில் உள்ளது..[3]இந்நகரம் ராஜவுரி கார்டன் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.

போக்குவரத்து

[தொகு]

மெட்ரோ நிலையம்

[தொகு]

ரஜௌரி கார்டன் மெட்ரோ நிலையம், புது தில்லியுடன் இணைக்கிறது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 104,152 குடும்பங்கள் கொண்ட ரஜௌரி கார்டன் வருவாய் வட்டத்தின் மக்கள் தொகை 481,632 ஆகும். அதில் 259,232 ஆண்கள் மற்றும் 222,400 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 858 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 87.5% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 55,352 மற்றும் 0% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 76.83%, இசுலாமியர் 4.1%, சமணர்கள் 0.44%, கிறித்தவர்கள் 1.02%, சீக்கியர்கள் 17.51% மற்றும் பிற சமயத்தினர் 0.11 % வீதம் உள்ளனர். [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pincode of Rajouri Garden New Delhi_".
  2. MobileReference (1 January 2007). Travel Delhi, India: Illustrated Guide and Maps. MobileReference. pp. 442–. ISBN 978-1-60501-051-9.
  3. "West District". Government of Delhi. Retrieved 24 January 2019.
  4. Rajouri Garden Tehsil Population, Caste, Religion Data - West district, Delhi
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஜௌரி_கார்டன்&oldid=4244314" இலிருந்து மீள்விக்கப்பட்டது