ரஜீவன் ரவீந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரஜீவன் ரவீந்திரன்
பிறப்புயாழ்ப்பாணம் , இலங்கை
இருப்பிடம்கனடா
பணிவானொலி கலைஞர்,ஒலிபரப்பாளர்

ரஜீவன் ரவீந்திரன் அல்லது ரஜீவன் ஆர். கனடாவில் இயங்குகின்ற சி.எம்.ஆர் 101.3 தமிழ் பண்பலையின் அறிவிப்பாளர்.[1] ஆரம்ப கால கட்டத்தில் 1998 இல் இலங்கையில் வவுனியாவில் "வன்னியின் குரல்" விளம்பர சேவையூடாக ஒலிபரப்புத் துறைக்குள் காலடி எடுத்து வைத்த ரஜீவன் பின்னர் 2003 ஆம் ஆண்டு "யாழ் மணிக்குரல்" விளம்பர சேவையிலும் பணிபுரிந்தார். [2]

அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டிலிருந்து கனேடிய பல் கலாச்சார வானொலி CMR "தமிழ் பண்பலையில்" அறிவிப்பாளராக பணிபுரிகின்றார்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஜீவன்_ரவீந்திரன்&oldid=2712710" இருந்து மீள்விக்கப்பட்டது