உள்ளடக்கத்துக்குச் செல்

ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி
இலங்கை நாடாளுமன்றம்
யாழ்ப்பாண மாவட்டம்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 நவம்பர் 2024
பெரும்பான்மை17,000 விருப்பு வாக்குகள்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 28, 1980 (1980-06-28) (அகவை 44)
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிதேசிய மக்கள் சக்தி
துணைவர்மயூரிக்கா

ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி (Rajeevan Jeyachandramoorthy, பிறப்பு: 28 சூன் 1980)[1] ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். 2024 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் இவர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.[2][3][4] இவர் 17,000 விருப்பு வாக்குகளைப் பெற்றார்.[5] களனிப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற இவர் பாடசாலை ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றினார்.

தேர்தல் வரலாறு

[தொகு]
ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2024 நாடாளுமன்றம் யாழ்ப்பாணம் மாவட்டம் மக்கள் விடுதலை முன்னணி தேசிய மக்கள் சக்தி 17,000 தெரிவு[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Directory of Members: Rajeevan Jeyachandramoorthy, M.P." Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2025.
  2. "Newly elected MPs: Jaffna". Times Online. 15 November 2024. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
  3. "BREAKING – Sri Lanka's NPP secures 'super majority' in parliament as it secures biggest ever win". Tamil Guardian. 15 நவம்பர் 2024. பார்க்கப்பட்ட நாள் 15 நவம்பர் 2024.
  4. "Jaffna District preferential vote results released". Ada Derana. 15 November 2024. பார்க்கப்பட்ட நாள் 15 நவம்பர் 2024.
  5. "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election". economynext.com. 15 நவம்பர் 2024. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2024.
  6. "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election". EconomyNext. 15 நவம்பர் 2024 இம் மூலத்தில் இருந்து 21 நவம்பர் 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20241121054933/https://economynext.com/list-of-candidates-and-preferential-votes-in-sri-lanka-2024-election-188007/. 

வெளி இணைப்புகள்

[தொகு]