ரச்சா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரச்சா
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்சம்பத் நந்தி
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
கதைசம்பத் நந்தி
இசைமணி சர்மா
நடிப்புராம் சரன் தோஜா
தமன்னா (நடிகை)
அஜ்மல் அமீர்
முகேஷ் ரிசி
ரா. பார்த்திபன்
கோட்டா சீனிவாச ராவ்
நாசர் (நடிகர்)
தேவ் கில்
ஒளிப்பதிவுசமீர் ரெட்டி
படத்தொகுப்புகௌதம் ராஜூ
கலையகம்மெகா சூப்பர் குட் பிலிம்ஸ்
வெளியீடுஏப்ரல் 5, 2012 (2012-04-05)
ஓட்டம்144 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு தமிழ்
ஆக்கச்செலவு40 கோடி
(US$5.24 மில்லியன்)
[1]
மொத்த வருவாய்35 கோடி
(US$4.59 மில்லியன்)
(worldwide approx nettshare)[2]

ரச்சா (Racha) திரைப்படம் 2012 இல் வெளிவந்த தெலுங்கு அதிரடித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ஆர். பி. சௌத்ரி தயாரிப்பில் சம்பந்த் நந்தி இயக்கினார். இதில் ராம் சரண், தமன்னா, கோட்டா சீனிவாச ராவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rachcha Movie Budget". muvi.com. பார்த்த நாள் 14 July 2012.
  2. "Racha 50 Days Box Office Collections Record". Idlerelax.com.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரச்சா_(திரைப்படம்)&oldid=3210920" இருந்து மீள்விக்கப்பட்டது