ரங்கா தி தொங்கா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரங்கா தி தொங்கா
இயக்கம்ஜி. வி. சுதாகர் நாயுடு
தயாரிப்புசி. ஆர். மனோகர்
கதைமதன்
இசைசக்ரி
நடிப்புஸ்ரீகாந்த்
விமலா ராமன்
ரம்யா கிருஷ்ணன்
வெளியீடுதிசம்பர் 30, 2010 (2010-12-30)
ஓட்டம்124 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

ரங்கா தி தொங்கா என்பது ஜி. வி. சுதாகர் நாயுடு இயக்கிய தெலுங்குத் திரைப்படம் ஆகும்.[1] இதில் ஸ்ரீகாந்த் மற்றும் விமலா ராமன் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 30 டிசம்பர் 2010 அன்று வெளியிடப்பட்டது.

இத்திரைப்படம் நடிகர் சிறீகாந்தின் 101 வது திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் இராயலசிம்மா இடத்தினை அடிப்படையாகக்கொண்டு கதைகளம் அமைக்கப்பட்டிருந்தது.

நடிகர்கள்[தொகு]

ஒலிப்பதிவு[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]