ரங்காபரா வடக்கு தொடருந்து நிலையம்
Appearance
ரங்காபடா வடக்கு தொடருந்து நிலையம் ৰঙাপৰা নৰ্থ ৰেল জংচন Rangapara North Railway Station | |
---|---|
இந்திய இரயில்வே சந்திப்பு | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | அசாம் இந்தியா |
உரிமம் | இந்திய இரயில்வே |
மற்ற தகவல்கள் | |
நிலை | செயல்படுகிறது |
நிலையக் குறியீடு | RPAN |
ரங்காபரா தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான அசாமில் உள்ள ரங்காபராவிலுள்ளது.[1]
தொடர்வண்டிகள்
[தொகு]- 08439 - ரங்கபடா வடக்கு - புவனேஸ்வர் சிறப்பு வண்டி[1]
(வழி: ரங்கியா, அலிப்பூர்துவார் சந்திப்பு, சிலிகுரி சந்திப்பு, புது ஜல்பாய்குரி சந்திப்பு, ராம்பூர்ஹாட், துர்காபூர், ஆசான்சோல், மித்னாபூர், பாலேஸ்வர், கட்டக்)