ரங்கசாமி சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரங்கசாமி சீனிவாசன்
பிறப்புபெப்ரவரி 28, 1929 (1929-02-28) (அகவை 92)
சென்னை
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
துறைஇயற்பிய வேதியியல்
பணியிடங்கள்ஐபிஎம் ஆய்வகம்
கல்வி கற்ற இடங்கள்சென்னைப் பல்கலைக்கழகம், தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுAblative Photodecomposition, லேசிக்
விருதுகள்இரசு பரிசு (2011)
அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம் (2012)

ரங்கசாமி சீனிவாசன் (Rangaswamy Srinivasan, பிறப்பு: பிப்ரவரி 28, 1929) ஐபிஎம் ஆய்வு நிறுவனத்தின் ஒரு கண்டுபிடிப்பாளர் ஆவார். லேசிக் கண் அறுவை சிகிச்சை இவரின் புகழ்பெற்ற கண்டுபிடிப்புகளுள் ஒன்றாகும். அவர் தற்போது 21 அமெரிக்க புதிய கண்டுபிடிப்பு காப்புரிமைகளைப் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்கசாமி_சீனிவாசன்&oldid=2707746" இருந்து மீள்விக்கப்பட்டது