ரக்கூன்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

'ரக்கூன்கள்'

Raccooon[தொகு]

இது பாண்டாக் கரடிகளுக்கு நெருங்கிய இனமாகும்.ஆனாலும் இதன் வால் நீண்டு வளைந்து இருக்கும்.

இதன் முகம் கருப்புவெள்ளைக் வண்ணங்களால் நிரப்பப்பட்டதால் ,பார்ப்பதற்கு முகமூடி அணிந்துள்ளதைப் போன்றே காட்சியளிக்கும்.அதனாலேயே இவ்விலங்கை "லிட்டில் பண்டிட்ஸ்" (little bandits)என்றும் அழைப்பர்.

இது ஒரு இரவாடி(Nocturnal)ஆகும்.இரவில் மட்டும் மிகுந்த துடிப்புடன் வேட்டையாடும்.பெருநகரங்களில் கூட இவை காணப்படுகிறது.பொதுவாக காடுகளில் கழிவுகளை அதிகம் விரும்பி உண்ணுபவை.நகரங்களிலும் கழிவுகளைப் பெரிதும் விரும்பி உண்ணுகிறது.

இதனாலேயே அதன் மேல் வீசுகின்ற துர்நாற்றத்தினால் பெரும்பான்மை மனிதர்களால் வெறுக்க கூடிய விலங்கினமாகவும் இருக்கிறது.

இதன் அறிவியல் பெயர் Procyon lotor.இதன் அர்த்தம் "சுத்தம் செய்பவன்" இது தனது இரையை நீரில் கழுவி உண்ணும் பழக்கம் உடையதால் இந்தப் பெயரால் அழைக்கப்படுகிறது.[1]

ஆதாரம்[தொகு]

  1. TELL ME WHY-MAMMAL. M.M.PUBLICATIONS. 2011 april. பக். 34. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரக்கூன்கள்&oldid=2340373" இருந்து மீள்விக்கப்பட்டது