உள்ளடக்கத்துக்குச் செல்

ரகுவிண்டெ சுவந்தம் ரசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரகுவிண்டெ சுவந்தம் ரசியா (மலையாளம்: രഘുവിന്റെ സ്വന്തം റസിയ, ரகுவிற்கு ரசியா சொந்தம்) என்பது 2011 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம். வினயனின் இயக்கத்தில், ஆர். ஹரிகுமார் தயாரிப்பில் உருவானது. திலகன். சாருகாசன், மேக்னா ராஜ், லட்சுமி மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.[1]

பாடல்கள்

[தொகு]
பாடல்இசைபாடல் வரிகள்பாடியோர் [1]
டபோடில் பூ நீசாஜன் மாதவ்யூசபலி கேச்சேரிகார்‍த்திக் ,சுசித்ரா கார்த்திக்
காற்றே நீ கண்டோசாஜன் மாதவ்யூசபலி கேச்சேரிமஞ்சரி
தம்பிரானே இ உலகம் வாழும்சாஜன் மாதவ்யூசபலி கேச்சேரிகே ஜே யேசுதாஸ்
தீ வேனல் பெற்ற பூக்கள்சாஜன் மாதவ்யூசபலி கேச்சேரிசாஜன் மாதவ் ,சிசிலி

சான்றுகள்

[தொகு]