ரகுநாதசமுத்திரம் ராமச்சந்திரப்பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு ராமச்சந்திரப்பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவிடம்:ரகுநாதசமுத்திரம், வந்தவாசி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வந்தவாசி
மக்களவைத் தொகுதி:ஆரணி
கோயில் தகவல்
மூலவர்:ராமச்சந்திர பெருமாள்
தாயார்:எத்திராஜவள்ளி
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுந்த ஏகாதசி
வரலாறு
கட்டிய நாள்:பதினாறாம் நூற்றாண்டு[சான்று தேவை]

ரகுநாதசமுத்திரம் ராமச்சந்திரப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், ரகுநாதசமுத்திரம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் ராமச்சந்திர பெருமாள், எத்திராஜவள்ளி சன்னதிகளும், கருடாழ்வார், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், ராமானுஜர், மனவாளமாமுனிகள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் வைகுந்த ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)