ரகீபுல் ஹசன் (துடுப்பாட்டக்காரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Bangladeshi Flag
Bangladeshi Flag
ரகீபுல் ஹசன் (துடுப்பாட்டக்காரர்)
துடுப்பாட்ட நடை தெரியப்படவில்லை
பந்துவீச்சு நடை தெரியப்படவில்லை
முதல் ஏ-தர
ஆட்டங்கள் ஐந்து ஆறு
ஓட்டங்கள் 199 75
துடுப்பாட்ட சராசரி 22.11 12.50
100கள்/50கள் -/1 -/-
அதிக ஓட்டங்கள் 72 40
பந்து வீச்சுகள் 0 0
இலக்குகள் 0 0
பந்துவீச்சு சராசரி - -
சுற்றில் ஐந்து இலக்குகள் - -
ஆட்டத்தில் 10 இலக்குகள் - -
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/ஸ்டம்புகள் 13/5 7/-

Debut: 22 February, 2004
Last appearance: 27 November, 2006
Source: கிரிக்கெட் ஆக்கைவ்

ரகீபுல் ஹசன் (Raqibul Hasan), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.