உள்ளடக்கத்துக்குச் செல்

ரகாங் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரகாங் (N22)
நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தொகுதி
State Constituency in Negeri Sembilan
வாக்காளர்களின் எண்ணிக்கை20,182 (2023)[1]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1959
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
சட்டமன்ற
உறுப்பினர்
சியாவ் மியாவ் கோங்
முதல் தேர்தல்1959
இறுதித் தேர்தல்2023

ரகாங் சட்டமன்றத் தொகுதி (N22) (மலாய்: Bahagian Pilihan Raya Rahang; ஆங்கிலம்: Rahang State Constituency என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[2] இந்தத் தொகுதி, 1959-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

ரகாங் சட்டமன்றத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மலாயா பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2023-ஆம் ஆண்டில் மாநிலத் தேர்தல் நடைபெற்றது.

1959-ஆம் ஆண்டில் இருந்து ரகாங் சட்டமன்றத் தொகுதி, நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது சியாவ் மியாவ் கோங் (Desmond Siau Meow Kong) என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

ரகாங் சட்டமன்றத் தொகுதியின் 2023-ஆம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கை:[3]

30 மார்ச் 2018 அன்று வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின்படி, ரகாங் தொகுதி 9 வாக்குச் சாவடித் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[4]

தொகுதி வரலாறு

[தொகு]




ரகாங் சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள் (2023)[5]

  மலாயர் (29.2%)
  சீனர் (44.9%)
  இதர இனத்தவர் (3.32%)
ரகாங் சட்டமன்ற உறுப்பினர்கள்
சட்டமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
தொகுதி உருவாக்கப்பட்டது
1-ஆவது 1959-1964 கான் இயூ பாங் கூட்டணி
(மசீச)
2-ஆவது 1964-1965
1965-1966 சென் மான் கின் சுயேச்சை
1966-1969 ஜசெக
1969-1971 சட்டமன்றம் கலைக்கப்பட்டது
3-ஆவது 1971-1974 சென் மான் கின் ஜசெக
4-ஆவது 1974-1978
5-ஆவது 1978-1982
6-ஆவது 1982-1986 ஊ செப்பாங்
7-ஆவது 1986-1990 லீ இயுவென் போங்
8-ஆவது 1990-1995
9-ஆவது 1995-1999 கோ சியோ உகுவாட் பாரிசான்
(மசீச)
10-ஆவது 1999-2004 இப் சி கியோங்
11-ஆவது 2004-2008
12-ஆவது 2008-2013 ஆறுமுகம் கருப்பன் பாரா
(ஜசெக)
13-ஆவது 2013-2018 மேரி ஜோசபின் பிரித்தாம் சிங்
14-ஆவது 2018-2023 பாக்காத்தான்
(ஜசெக)
15-ஆவது 2023–தற்போது வரையில் சியாவ் மியாவ் கோங்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் 2023[6]
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
சியாவ் மியாவ் கோங்பாக்காத்தான்9,86874.170.19 Increase
லீ பூன் சியான்பெரிக்காத்தான்3,43625.8325.83 Increase
மொத்தம்13,304100.00
செல்லுபடியான வாக்குகள்13,30498.72
செல்லாத/வெற்று வாக்குகள்1721.28
மொத்த வாக்குகள்13,476100.00
பதிவான வாக்குகள்20,18213,47614.13
Majority6,43248.349.12
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Warta Kerajaan Persekutuan - Keputusan Pilihan Raya Yang Dipertandingkan Dan Penyata Pengundian Selepas Penjumlahan Rasmi Undi Bahagian Pilihan Raya Negeri Bagi Negeri Sembilan" (PDF). Jabatan Peguam Negara. 2023-08-29. Retrieved 2024-04-27.{{cite web}}: CS1 maint: date and year (link)
  2. "14th General Election Malaysia (GE14 / PRU14) - Negri Sembilan".
  3. "15th Selangor State Election - Results Overview". live.chinapress.com.my. Retrieved 2023-08-11.
  4. "NOTICE OF POLLING DISTRICTS AND POLLING CENTRES FOR THE FEDERAL AND STATE CONSTITUENCIES OF THE STATES OF MALAYA". www.scribd.com. Retrieved 7 February 2026.
  5. "14th General Election Malaysia (GE14 / PRU14) - Results Overview". election.thestar.com.my. Retrieved 2023-03-05.
  6. "Warta Kerajaan Persekutuan - Keputusan Pilihan Raya Yang Dipertandingkan Dan Penyata Pengundian Selepas Penjumlahan Rasmi Undi Bahagian Pilihan Raya Negeri Bagi Negeri Sembilan" (PDF). Jabatan Peguam Negara. 2022-12-14. Retrieved 2024-05-13.{{cite web}}: CS1 maint: date and year (link)

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரகாங்_சட்டமன்றத்_தொகுதி&oldid=4469999" இலிருந்து மீள்விக்கப்பட்டது