யோஹன்: அத்தியாயம் ஒன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யோஹன்: அத்தியாயம் ஒன்று
இயக்கம்கௌதம் வாசுதேவ் மேனன்
தயாரிப்பு
கதைகௌதம் வாசுதேவ் மேனன்
இசைஏ.ஆர்.ரஹ்மான்
நடிப்புவிஜய்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

யோஹன்: அத்தியாயம் ஒன்று (Yohan: Adhyayam Ondru) 2013இல் வெளிவர இருந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜய் நடிக்கும் இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார் (due to the drop of this film murugadoss agreed to make thuppaki insteed of Yohan)[1] இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.[2] இத்திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனனின் ஃபோட்டான் கதாஸ் நிறுவனம்,எரோஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபுயுசர் ப்ரோடக்ஷ்ன் யூகே ஆகிய மூன்று தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கிறது.[3][4][5]

மேற்கோள்கள்[தொகு]