யோஹன்: அத்தியாயம் ஒன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(யோஹன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யோஹன்: அத்தியாயம் ஒன்று
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்
தயாரிப்பாளர்
கதை கௌதம் வாசுதேவ் மேனன்
நடிப்பு விஜய்
இசையமைப்பு ஏ.ஆர்.ரஹ்மான்
நாடு இந்தியா
மொழி தமிழ்

யோஹன்: அத்தியாயம் ஒன்று (Yohan: Adhyayam Ondru) 2013இல் வெளிவர இருந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜய் நடிக்கும் இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார்.[1] இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.[2] இத்திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனனின் ஃபோட்டான் கதாஸ் நிறுவனம்,எரோஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபுயுசர் ப்ரோடக்ஷ்ன் யூகே ஆகிய மூன்று தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கிறது.[3][4][5]

மேற்கோள்கள்[தொகு]