யோவேரி முசவேனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோவேரி முசவேனி
Yoweri Museveni September 2015.jpg
செப்டம்பர் 2016-இல் முசவேனி
உகாண்டாவின் 9 ஆம் அதிபர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
29 சனவரி 1986
பிரதமர் சாம்சன் கிசெக்கா (1986–1991)
ஜார்ஜ் கோஸ்மாஸ் அட்யோபோ (1991–1994)
கின்டு முசோகே (1994–1999)
அப்போலோ இன்சிபாம்பி (1999–2011)
அமாமா இம்பாபாஸ் (2011–2014)
ருகாகானா ருகுண்டா (2014–)
துணை குடியரசுத் தலைவர் சாம்சன் கிசெக்கா (1991–1994)
இசுபெசியோசா காசிப்வே(1994–2003)
கில்பெர்ட் புகென்யா (2003–2011)
எட்வர்ட் செகன்டி (2011–)
முன்னவர் டிட்டோ ஒக்கெல்லோ
பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பின் தலைவர்
பதவியில்
23 நவம்பர் 2007 – 27 நவம்பர் 2009
முன்னவர் லாரன்சு கோன்சி
பின்வந்தவர் பேட்ரிக் மேனிங்
தனிநபர் தகவல்
பிறப்பு யோவேரி ககுட்டா முசவேனி
15 செப்டம்பர் 1944 (1944-09-15) (அகவை 78)
நிடுங்காமோ, பிரித்தானிய பாதுகாப்பில் இருந்த உகாண்டா (தற்போதைய உகாண்டா)
அரசியல் கட்சி தேசிய எதிர்ப்பு இயக்கம் (National Resistance Movement)
வாழ்க்கை துணைவர்(கள்)
ஜானெட் முசவேனி (தி. 1973)
பிள்ளைகள் முகூசி கைனெருகாபா
நடாசா காருகிரே
பேசென்சு
டயானா
படித்த கல்வி நிறுவனங்கள் டார் எஸ் சலாம் பல்கலைக்கழகம்
சமயம் எவாஞ்செலிகல் கிறித்தவர்
இணையம் Official website

யோவேரி முசவேனி (Yoweri Museveni) (பிறப்பு 15 செப்டம்பர் 1944) என்பவர் உகாண்டா அரசியல்வாதியும், 1986 சனவரி 29 ஆம் நாள் முதல் தற்போது வரை உகாண்டாவின் அதிபரும் ஆவார். யோவேரி முசவேணி உகாண்டாவின் அதிபராக மிக நீண்ட காலம் பதவி வகிப்பவர் என்ற சாதனைக்குரியவராகிறார். முன்னதாக இடி அமீன் 1971 ஆம் ஆண்டு முதல் 1979 வரை உகாண்டாவின் அதிபராக இருந்தார். 2021 சனவரி 14 ஆம் நாள் உகாண்டாவில் பொதுத்தேர்தல நடைபெறறது. இத்தேர்தலில் முசவேனியை எதிர்த்து பாபி வைன் என்பவர் போட்டியிட்டார். தேர்தலில் முசவேனிக்கு 59 சதவீத வாக்குகளும், பாபி வைனுக்கு 35 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் மூலம் முசவேனி ஆறாவது முறையாக உகாண்டாவின் அதிபராகியுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Uganda's Yoweri Museveni Extends 35-Year Rule With Disputed Election Win". NDTV.com. 2021-01-20 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோவேரி_முசவேனி&oldid=3093244" இருந்து மீள்விக்கப்பட்டது