யோவாகீன் ரோமேரோ முரூபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


யோவாகீன் ரோமேரோ முரூபே (Joaquín Romero Murube) என்பவர் ஒரு எசுப்பானிய கவிஞர் ஆவார். இவர் 1904ஆம் ஆண்டு சூலை திங்கள் 18ஆம் தேதி பிறந்தார். இவர் 1969ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 15ஆம் தேதி மறைந்தார். இவர் எசுப்பானியாவில் உள்ள செவீயா பகுதியை சேர்ந்தவர் ஆவார்.