உள்ளடக்கத்துக்குச் செல்

யோவாகீன் தூரீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யோவாகீன் தூரீனா என்பவர் ஒரு எசுப்பானிய ஓவியர் ஆவார். இவர் எசுப்பானியாவிலுள்ள செவீயானா பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் 1847ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 1903ஆம் ஆண்டு மறைந்தார். இவர் யோவாகீன் தூரீனா பெரேசு என்னும் புகழ்பெற்ற எசுப்பானிய இசை அமைப்பாளரின் தந்தை ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோவாகீன்_தூரீனா&oldid=2716470" இலிருந்து மீள்விக்கப்பட்டது