யோவாகீன் சாமாகொயீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

யோவாகீன் சாமாகொயீசு (Joaquín Zamacois) என்பவர் சிலியை சேர்ந்த ஒரு இசை அமைப்பாளர் ஆவார். இவர் 1894ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 14ஆம் தேதி சாந்தியாகோ தே சீலியில் பிறந்தார். இவர் 1976ஆம் ஆண்டு செப்தம்பர் திங்கள் 8ஆம் தேதி பார்செலோனாவில் மறைந்தார். ஆகுவாபுவேர்தேஸ், காந்து தே ஹோயியா மற்றும் மார்கரிதீனியா ஆகியவை இவரது படைப்புகளுள் சில.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோவாகீன்_சாமாகொயீசு&oldid=1357092" இருந்து மீள்விக்கப்பட்டது