யோன் ஜி-க்யூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யோன் ஜி-க்யூன்
Hangul 윤제균
Revised Romanization Yun Je-kyun
McCune–Reischauer Yun Jekyun

யோன் ஜி-க்யூன் (பிறப்பு 1969) ஒரு தென் கொரிய திரைப்பட இயக்குனராவார். மை பாஸ், மை ஹீரோ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இத்திரைப்படம் கொரியாவில் வாழும் குண்டர்களின் வாழ்க்கைப் பற்றி எடுக்கப்பட்டதாகும்.


இவருடைய செக்ஸ் இஸ் சீரோ திரைப்படம் உலக அளவில் இவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது. இத்திரைப்படம் வயது வந்தோருக்கான பாலியல் நகைச்சுவை தளத்தினை மையமாகக் கொண்டது. இத்திரைப்படத்தினை அமெரிக்காவில் வெளிவந்த அமெரிக்கன் பை திரைப்படத்துடன் ஒப்பிட்டு பேசுகின்றனர்.

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோன்_ஜி-க்யூன்&oldid=2077496" இருந்து மீள்விக்கப்பட்டது