யோசனை (நீள அலகு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(யோஜனை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

யோசனை என்பது பழங்காலத்தில் தூரத்தை அளக்க பயன்படுத்தப்பட்ட ஒரு வேத கால அலகாகும். இதன் சரியான அளவு சரியாகத் தெரியவில்லை. அறிஞர்களிடையேக் கருத்துவேறுபாடே நிலவுகிறது. இது 4 மைல்களிலிருந்து 9 மைல் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அளவு வேறுபாடுகள்[தொகு]

ஹரே கிருஷ்ணா (இஸ்கான்) அமைப்பின் ஸ்தாபக ஆச்சாரியரான பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் ஒரு யோசனை என்பதை 8 மைல்கள் எனக் கருதினார். [1] அவர் செய்த அனைத்துப் புராண மொழிப்பெயர்ப்புகளிலும் இதையேப் பயன்படுத்தி வந்தார். பெரும்பாலான இந்திய அறிஞர்கள் இது 8-100 மைல்கள் இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Srimad Bhagavatam 10.57.18 (translation) "one yojana measures about eight miles"

மேலும் விவரங்களுக்கு[தொகு]

  • The Artha Shaastra of Kautilya, Penguin Books
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோசனை_(நீள_அலகு)&oldid=2570099" இருந்து மீள்விக்கப்பட்டது