யோசு கட்டுகாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யோசு கட்டுகாரன்
திருச்சூர் மேயர்
பதவியில்
5 அக்டோபர் 2001 – 3 ஏப்ரல் 2004
பின்வந்தவர் ஆர்.பிந்து
தனிநபர் தகவல்
பிறப்பு திருச்சூர் நகரம்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
இருப்பிடம் திருச்சூர் நகரம், கேரளா

யோசு கட்டுகாரன் (Jose Kattukkaran) என்பவர் ஒர் இந்திய அரசியல்வாதி ஆவார். யோசு இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்தவர்.கேரள மாநிலத்திலுள்ள திருச்சூர் மாவட்டத்தின் முதல் மாநகராட்சி மேயர் ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி திருச்சூர் மாநகராட்சி ஆரம்பித்த நாள் முதல் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி வரை மேயராக பதவியில் இருந்தார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

வார்ப்புரு:Relist

  1. "Tourism and Sports". Thrissur Corporation. மூல முகவரியிலிருந்து 4 July 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 September 2010.
  2. "Church should take steps to arrest spread of AIDS". பார்த்த நாள் 22 September 2010.
  3. "Murali, others acquitted". The Hindu (Chennai, India). 2007-12-21. http://www.hindu.com/2007/12/21/stories/2007122154340500.htm. பார்த்த நாள்: 22 September 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோசு_கட்டுகாரன்&oldid=2728273" இருந்து மீள்விக்கப்பட்டது