யோகேசு திவாரி
தோற்றம்
| தனிப்பட்ட தகவல்கள் | |
|---|---|
| பிறப்பு | 8 நவம்பர் 1997 சில்லாங், மேகாலயா |
மூலம்: Cricinfo, 11 சனவரி 2021 | |
யோகேசு திவாரி (Yogesh Tiwari) இந்தியாவைச் சேர்ந்த துடுப்பாட்ட விளையாட்டு வீரராவார். 1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதியன்று சில்லாங்கு நகரத்தில் இவர் பிறந்தார்.[1] வலது கை மட்டையாளரான இவர் 2021ஆம் ஆண்டு சனவரி மாதம் 11ஆம் தேதியன்று அன்று மேகாலயா மாநில துடுப்பாட்ட அணிக்காக 2020–21 சையத் முசுடாக்கு அலி கோப்பை இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[2] 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதியன்று மேகாலயா அணிக்காக 2020–21 விச்சய் அசாரே கோப்பை போட்டியில் பட்டியல் ஏ அணிக்காக அறிமுகமானார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Yogesh Tiwari". ESPN Cricinfo. Retrieved 11 January 2021.
- ↑ "Plate Group, Chennai, Jan 11 2021, Syed Mushtaq Ali Trophy". ESPN Cricinfo. Retrieved 11 January 2021.
- ↑ "Plate Group, Chennai, Feb 21 2021, Vijay Hazare Trophy". ESPN Cricinfo. Retrieved 21 February 2021.