உள்ளடக்கத்துக்குச் செல்

யோகேசுவரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோகேசுவரி எனும் பெயருக்கு முதன்மையான காரணமான துர்காவின் சிற்பம்

யோகேசுவரி (Yogeshvari; சமஸ்கிருதம் : योगेश्वरी), ஜோகேஸ்வரி என்றும் வழங்கப்படுகிறது.[1] இப்பெயர் இந்து தெய்வமான துர்காவின் அடைமொழியாகும். [2] யோக-ஈசுவரி என்பதன் சுருக்கம் யோகேசுவரி; இதன் பொருள் "யோக தெய்வம்" என்பதாகும்.

வழிபாடு

[தொகு]

குசராத்து, இராசத்தான் போன்ற மேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் பிராமணர்கள் யோகேசுவரியை தங்கள் குலதெய்வமாக வணங்குகிறார்கள்.

யோகேசுவரி மகாராட்டிராவில் பல சித்பவன் பிராமணக் குடும்பங்கள், 96 கூலி மராட்டியக் குடும்பங்களின் குலதேவி ஆவார். யோகேசுவரி ஆயி என்பது சிவபெருமானின் பெண்மை சக்தி.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "श्री अंबेजोगाई भक्त निवास न्यास, पुणे". Archived from the original on 8 September 2019. Retrieved 25 July 2022.
  2. www.wisdomlib.org (2021-04-13). "Greatness of Yogeśvarī (Yoga-īśvarī) [Chapter 83]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2022-10-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகேசுவரி&oldid=4207980" இலிருந்து மீள்விக்கப்பட்டது