யோகான் குனசேக்கர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யோகான் குனசேக்கர
Cricket no pic.png
இலங்கை இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடது கை துடுப்பாட்டக்காரர்
பந்துவீச்சு நடை இடது கை மித வேகப் பந்துவீச்சாளர்
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 2 3
ஓட்டங்கள் 48 69
துடுப்பாட்ட சராசரி 12.00 23.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 23 35
பந்துவீச்சுகள் - 36
விக்கெட்டுகள் - 1
பந்துவீச்சு சராசரி - 35.00
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - 1/24
பிடிகள்/ஸ்டம்புகள் 6/- -/-

பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1]

யோகான் குனசேக்கர (Yohan Goonasekera நவம்பர், பிறப்பு: மார்ச்சு 8, 1957), இலங்கை அணியின் முன்னாள் இடது கை துடுப்பாட்டக்காரர். இடது கை மித வேகப் பந்துவீச்சாளர். இவர் இவர் 1983 இல் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகான்_குனசேக்கர&oldid=2720814" இருந்து மீள்விக்கப்பட்டது