யோகான் குணசேகர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யோகான் குணசேகர
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டக்காரர்
பந்துவீச்சு நடைஇடது கை மித வேகப் பந்துவீச்சாளர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 3
ஓட்டங்கள் 48 69
மட்டையாட்ட சராசரி 12.00 23.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 23 35
வீசிய பந்துகள் - 36
வீழ்த்தல்கள் - 1
பந்துவீச்சு சராசரி - 35.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 1/24
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/- -/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006

யோகான் குணசேகர (Yohan Goonasekera நவம்பர், பிறப்பு: மார்ச்சு 8, 1957), இலங்கை அணியின் முன்னாள் இடது கை துடுப்பாட்டக்காரர். இடது கை மித வேகப் பந்துவீச்சாளர். இவர் இவர் 1983 இல் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகான்_குணசேகர&oldid=2928536" இருந்து மீள்விக்கப்பட்டது