யெமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(யேமன் குடியரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
الجمهورية اليمنية
அல்-ஜும்ஹூரிய்யா அல்-யமனிய்யா
யெமென் குடியரசு
யெமென் கொடி யெமென் சின்னம்
குறிக்கோள்
"Allah, al-Watan, at-Thawra, al-Wehda"
"கடவுள், நாடு, புரட்சி, ஒன்றியம்"
நாட்டுப்பண்
'

Location of யெமென்
தலைநகரம் சனா
15°21′17″N 44°12′24″E / 15.3547°N 44.2067°E / 15.3547; 44.2067
பெரிய நகரம் சான்ஆ
ஆட்சி மொழி(கள்) அரபு
மக்கள் யெமெனி
அரசு குடியரசு
 -  குடியரசுத் தலைவர் அலி அப்துல்லா சாலெஹ்
 -  பிரதமர் அலி முகமது முஜூர்
தோற்றம்
 -  ஒன்றியம் மே 22 1990 
பரப்பளவு
 -  மொத்தம் 527968 கிமீ² (49வது)
203849 சது. மை 
 -  நீர் (%) சிறியது
மக்கள்தொகை
 -  ஜூலை 2007 மதிப்பீடு 22,230,531 [1] (51வது)
 -  2004 குடிமதிப்பு 19,685,161 
 -  அடர்த்தி 42/கிமீ² (160வது)
109/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2007 கணிப்பீடு
 -  மொத்தம் $52.61 பில்லியன் (88வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $2,400 (2007 est.) (175வது)
ம.வ.சு (2007) Green Arrow Up Darker.svg 0.508 (மத்தியம்) (153வது)
நாணயம் யெமெனி ரியால் $1 = 198.13 ரியால் (YER)
நேர வலயம் (ஒ.ச.நே.+3)
இணைய குறி .ye
தொலைபேசி +967

யெமென் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அரேபிய மூவலந்தீவின் தென்மேற்குக் கரையில் அமைந்து உள்ளது. வடக்கில் சவூதி அரேபியாவும் வடகிழக்கில் ஓமானும் எல்லைகளாக அமைந்துள்ளன. தெற்கேயும் கிழக்கேயும் அரபிக் கடல் அமைந்துள்ளது. வடமேற்கில் செங்கடல் அமைந்துள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=யெமன்&oldid=1991178" இருந்து மீள்விக்கப்பட்டது