யெர்ராவாரிபாலம்
யெர்ரவாரிபாலம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]
ஆட்சி[தொகு]
இந்த மண்டலத்தின் எண் 10. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சந்திரகிரி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்[தொகு]
இந்த மண்டலத்தில் பத்து ஊர்கள் உள்ளன.[3]
- உஸ்திகாயலபெண்டா
- எல்லமந்தா
- வெங்கடராமராஜுபுரம்
- போடெவாண்டுலபல்லி
- நெரபைலு
- உதயமாணிக்யம்
- உதயமாணிக்யம் அக்ரகாரம்
- யெர்ராவாரிபாலம்
- கமலய்யவாரிபல்லி
- சிந்தகுண்டா
சான்றுகள்[தொகு]
- ↑ "சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்". 2014-12-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-24 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-10-15 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "மண்டல வாரியாக ஊர்கள் - சித்தூர் மாவட்டம்" (PDF). 2014-12-14 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-08-24 அன்று பார்க்கப்பட்டது.