யெரி மினா
Appearance
2017இல் மினா விளையாடியபோது | |||
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | யெரி பெர்னான்டோ மினா கொன்சாலேசு[1] | ||
பிறந்த நாள் | 23 செப்டம்பர் 1994 | ||
பிறந்த இடம் | குயாசெனெ, கொலம்பியா | ||
உயரம் | 1.95 மீ[2] | ||
ஆடும் நிலை(கள்) | நடுவ-பிற்களம் | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | பார்சிலோனா | ||
எண் | 24 | ||
இளநிலை வாழ்வழி | |||
2012 | டெபோர்டிவோ பேஸ்தோ | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
2013 | டெபோர்டிவோ பேஸ்தோ | 14 | (1) |
2014–2016 | சான்டா ஃபெ | 67 | (7) |
2016–2017 | பால்மிராசு | 28 | (6) |
2018– | பார்சிலோனா | 5 | (0) |
பன்னாட்டு வாழ்வழி‡ | |||
2016 | கொலம்பியா 23 கீழ் | 4 | (1) |
2016– | கொலம்பியா | 14 | (5) |
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 20 மே 2018 அன்று சேகரிக்கப்பட்டது. ‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 28 சூன் 2018 அன்று சேகரிக்கப்பட்டது. |
யெரி பெர்னான்டோ மினா கொன்சாலேசு (Yerry Fernando Mina González, எசுப்பானிய ஒலிப்பு: [ˈɟʝeri ˈmina]; பிறப்பு 23 செப்டம்பர் 1994) கொலம்பிய தொழில்முறை கால்பந்து விளையாட்டு வீரர். இவர் எசுப்பானிய பார்சிலோனா கழக அணியிலும் கொலம்பியா தேசிய காற்பந்து அணியிலும் நடுவ-பிற்களத்தில் தடுப்பாட்ட வீரராக விளங்குகின்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2018 FIFA World Cup Russia: List of players: Colombia" (PDF). FIFA. 10 June 2018. p. 5. Archived from the original (PDF) on 19 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 June 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Barcelona Profile".