யூலியன் காசுட்ரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யூலியன் காசுட்ரோ
Free Use Castro Image.JPG
டெக்சாசு, சான் அன்டோனியோ நகர முதல்வர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
சூன் 1, 2009
முன்னவர் பில் ஆர்ட்பர்கர்
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 16, 1974 (1974-09-16) (அகவை 47)
சான் அன்டோனியோ டெக்சாசு
அரசியல் கட்சி மக்களாட்சிக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) எரிக்கா காசுட்ரோ
படித்த கல்வி நிறுவனங்கள் ஆர்வார்டு சட்டக் கல்லூரிமுனைவர்)
இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (B.A.)
தொழில் நகர முதல்வர்
நகரசபை உறுப்பினர்
வழக்கறிஞர்
சமயம் கத்தோலிக்க திருச்சபை

யூலியன் காசுட்ரோ (Julián Castro; ஜூலியன் காஸ்ட்ரோ, பிறப்பு: செப்டம்பர் 16, 1974) ஒர் அமெரிக்க அரசியல்வாதியும் சான் அன்டோனியோ நகரின் முதல்வரும் ஆவார். இவர் இசுரான்போர்ட் மற்றும் அகார்வார்ட் பல்கலைக்கழங்களின் சட்டப் பட்டதாரி ஆவார். 2012 மக்களாட்சிக் கட்சியின் சார்லட் மாநாட்டில் சிறப்புப் பேச்சு வழங்கினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூலியன்_காசுட்ரோ&oldid=3043674" இருந்து மீள்விக்கப்பட்டது