யூரோமாசுடிக்சு டைசுபர்
தோற்றம்
| சூடான் முள்வால் பல்லி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | யூரோமாசுடிக்சு
|
| இனம்: | யூ. டைசுபர்
|
| இருசொற் பெயரீடு | |
| யூரோமாசுடிக்சு டைசுபர் கைடன், 1827 | |
சூடான் முள்வால் பல்லி எனப்படும் யூரோமாசுடிக்சு டைசுபர் (Uromastyx dispar) என்பது அகாமிடே பல்லி குடும்பத்தினைச் சேர்ந்த சிற்றினமாகும். இது மௌரிடேனியா, சூடான், சாட், மேற்கு சகாரா, அல்சீரியா, மாலி ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[3]
இச்சிற்றினத்தின் கீழ் மூன்று துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:
- யூரோமாசுடிக்சு டைசுபர் டைசுபர் கைடன், 1827
- யூரோமாசுடிக்சு (டைசுபர்) பிளவிபாசியாட்டா மெர்டென்சு, 1962
- யூரோமாசுடிக்சு டைசுபர் மல்லேன்னிசு ஜாக்கர் & லாம்பெர்ட், 1996
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wilms, T., Wagner, P. & Niagate, B. 2021. Uromastyx dispar. The IUCN Red List of Threatened Species 2021: e.T198537A2531561. https://www.iucnredlist.org/species/198537/2531561. Downloaded on 19 May 2021.
- ↑ "Appendices | CITES". cites.org. Retrieved 2022-01-14.
- ↑ Uromastyx dispar at the Reptarium.cz Reptile Database. Accessed 28 April 2021.