உள்ளடக்கத்துக்குச் செல்

யூரோப்பியம்(III) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூரோப்பியம்(III) புரோமைடு
Europium(III) bromide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
யூரோப்பியம்(III) புரோமைடு
இனங்காட்டிகள்
13759-88-1
ChemSpider 75529
EC number 237-349-5
InChI
  • InChI=1S/3BrH.Eu/h3*1H;/q;;;+2/p-3
    Key: GJTREPCQBHSSHK-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83707
  • [Eu+2].[Br-].[Br-].[Br-]
பண்புகள்
EuBr3
வாய்ப்பாட்டு எடை 391.68 கிராம்[1]
உருகுநிலை 702 °C (1,296 °F; 975 K)[1]
கரையும்[2]
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−186.1 ± 3[3]
நியம மோலார்
எந்திரோப்பி So298
50.7 ± 3[3]
தீங்குகள்
GHS குறியீடு:
விளக்கப்படங்கள்
The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
குறியீட்டுச் சொல்
எச்சரிக்கை
இடர் அறிக்கைகள்
H315, H319, H335[4]
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P362, P403+233[4]
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

யூரோப்பியம்(III) புரோமைடு (Europium(III) bromide) என்பது EuBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யூரோப்பியம் முப்புரோமைடு, யூரோப்பியம் டிரைபுரோமைடு என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. இது படிகச் சேர்மமும் ஓர் உப்புமாகும். யூரோப்பியத்துடன் மூன்று புரோமின் அணுக்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[2] யூரோப்பியம் டிரைபுரோமைடு அறை வெப்பநிலையில் ஒரு சாம்பல் நிறப் பொடியாகக் காணப்படுகிறது.[2] இதற்கு மணம் இல்லை.[5] ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டதாக உள்ளது.[6]

வினைகள்

[தொகு]

ஆவியாக்கப்படும்போது, யூரோப்பியம்(III) புரோமைடு பின்வரும் சமன்பாட்டின்படி வினைபுரிகிறது:

2 EuBr3 → 2 Eu + 3 Br2 [3][7]

யூரோப்பியம்(III) புரோமைடு பின்வரும் சமன்பாடுகள் மூலமாகவும் உருவாக்கப்படுகிறது:

4 EuBr2 + 4 HBr → 4 EuBr3 + 2 H2 [7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Elements, American. "Europium(III) Bromide". American Elements. Retrieved 21 December 2016.
  2. 2.0 2.1 2.2 Phillips, Sidney L.; Perry, Dale L. (1995). Handbook of inorganic compounds. Boca Raton: CRC Press. p. 159. ISBN 9780849386718.
  3. 3.0 3.1 3.2 Haschke, John M. "The phase equilibria, vaporization behavior, and thermodynamic properties of europium tribromide". University of Michigan. Department of Chemistry, University of Michigan. Retrieved 23 December 2016.
  4. 4.0 4.1 "Europium(III) Bromide" (PDF). Prochem. Archived from the original (PDF) on 30 May 2019. Retrieved 21 December 2016.
  5. "Europium(III) bromide hydrate, White crystalline, Reaction, 99.99% (REO)". www.fishersci.com. Retrieved 21 December 2016.
  6. "Europium (III) Bromide | 13759-88-1". www.chemicalbook.com. Retrieved 21 December 2016.
  7. 7.0 7.1 "Hydrogen Production Options for Water-Cooled Nuclear Power Plants International Conference on Non-Electric Applications of Nuclear Power" (PDF). Argonne. Retrieved 23 December 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரோப்பியம்(III)_புரோமைடு&oldid=4472782" இலிருந்து மீள்விக்கப்பட்டது