யூரோசுகாப்டர்
தோற்றம்
| யூரோசுகாப்டர் | |
|---|---|
| பெரும் சீன சிற்றெலி, (யூரோசுகாப்டர் கிராண்டிசு) | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | யூலிபோடைப்ளா
|
| குடும்பம்: | தலாபிடே
|
| பேரினம்: | யூரோசுகேப்டர் மில்லர், 1940
|
| மாதிரி இனம் | |
| குளோசின் சிற்றெலி, (யூரோசுகாப்டர் குளோசி)[1] தாமசு, 1929 | |
| சிற்றினம் | |
|
10 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள், உரையினை காண்க | |
யூரோசுகாப்டர் (Euroscaptor) என்பது தால்பிடே குடும்பத்தைச் சேர்ந்த பாலூட்டி பேரினமாகும். இப்பேரினச் சிற்றினங்கள், சீனா, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன. இது அக்டோபர் 2021 நிலவரப்படி பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது.[2]
- பெரும் சீன சிற்றெலி, (யூரோசுகாப்டர் கிராண்டிசு)
- குளோசின் சிற்றெலி, (யூரோசுகாப்டர் குளோசி)
- குசுநெட்சோவின் சிற்றெலி, (யூரோசுகாப்டர் கசுநெட்சோவி)
- நீள மூக்கு சிற்றெலி, (யூரோசுகாப்டர் லாங்கிரோ, இசுட்ரிசு)
- மலேசிய சிற்றெலி, (யூரோசுகாப்டர் மலையனுசு)[3]
- இமயமலை சிற்றெலி, (யூரோசுகாப்டர் மைக்ருரசு)
- நகோக் லின் சிற்றெலி, (யூரோசுகாப்டர் நகோக்லின்ஹென்சிசு)
- ஓர்லோவின் சிற்றெலி, (யூரோசுகாப்டர் ஓர்லோவி)
- சின்னப் பல் சிற்றெலி, (யூரோசுகாப்டர் பார்விடென்சு)
- வியட்நாமிய சிற்றெலி, (யூரோசுகாப்டர் சுபனுரா)[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wilson, D. E., and Reeder, D. M., ed. (2005). Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.
{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link) - ↑ Database, Mammal Diversity (2021-08-10), Mammal Diversity Database, doi:10.5281/zenodo.5175993, retrieved 2021-11-03
- ↑ Redescription of the Malaysian Mole as to be a true species Euroscaptor malayana[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Kawada, S-I. (2012). "A new species of mole of the genus Euroscaptor (Soricomorpha, Talpidae) from northern Vietnam". Journal of Mammalogy 93 (3): 839–850. doi:10.1644/11-MAMM-A-296.1. https://archive.org/details/sim_journal-of-mammalogy_2012-06_93_3/page/838.